WWW.MOHANKUMARS.COM-LYRIC PROVIDED BY தமிழ் மாறன்™ வேலாயுதம் DATING LYRICS
ஆண்: யாரை கேட்டு எந்தன் நெஞ்சில்
இடப்பக்கம் நீதான் நுழைந்தாயோ
உந்தன் உயிரில் உந்தன் பெயரில்
வலப்பக்கம் என் பெயர் சேர்ப்;பாயோ
டி..ஏ..டி..ஐ..என.;.ஜி
யு அன்ட் மி வெர் மென்ட் டு பி
யெ.. ஐ கன் கிளியர்லி ஸீ
டேடிங் இஸ் எ ஃபான்டஸி
பாய்ஸ ஏங்க வைக்காதே
ஹார்ட்ல் ஹெல்மெட் மாட்டாதே
ஃப்ரெண்ட்னு ஃபுல்ஸ்டாப் வைக்காதே
காதலிச்சா கற்பும் போகாதே
பெண்: கர்ல்ஸ சூயிங் கம் ஆக்காதே
ஹார்ட்ல குடிசை போடாதே
காதல் ஒரு தொல்பொருள் தோண்டாதே
நட்புல ரெட்ரோஸ் நீட்டாதே
ஆண்: டு தட் திங் யு லைக் டு டு
டு இட் லெட் மி வின் யுர் ஹார்ட்
லெட் மி நெவெர் ஸ்டாப் - அன்ட்;
லெட் மி ஸ்டார்ட்
ஆல் ஐ வான்ன டு - இஸ்
வின் யுர் ஹார்ட்
பெண்: ஐயோ லவ் இஸ் ஃபுல் ஆஃப் பெய்ன்
போடா லவ் இஸ் ஜஸ்ட் எ ஸ்ட்ரெய்ன் (2)
ஐ டோன்ட் வான்ன லவ்
ஐ டோன்ட் வான்ன லவ்
லவ் இஸ் நாட் எ கேம்
லவ் இஸ் நாட் எ கேம்
ஆண்: ஃப்ரெண்ட்;;ஷிப் என்பது ஆர்.ஏ.ஸி
லவ் கன்ஃபர்ம் பண்ண நீ யோசி
பெண்: ஃப்ரெண்ட்;;ஷிப் என்பது ஃபுல் சேஃப்டி
லவ்வில் ஏது கியாரண்டி
ஆண்: யெ... ஐ கன் கிளியர்லி ஸீ
டேடிங் இஸ் எ ஃபான்டஸி
பெண்: ஐயோ லவ் இஸ் ஃபுல் ஆஃப் பெய்ன்
போடா லவ் இஸ் ஜஸ்ட் எ ஸ்ட்ரெய்ன்
ஆண்: பாய்ஸ ஏங்க வைக்காதே
ஹார்ட்ல் ஹெல்மெட் மாட்டாதே
ஃப்ரெண்ட்;னு ஃபுல்ஸ்டாப் வைக்காதே
காதலிச்சா கற்பும் போகாதே
பெண்: (அபிஷ்டு...)
ஐ டோன்ட் வான்ன லவ்
ஐ டோன்ட் வான்ன லவ்
லவ் இஸ் நாட் எ கேம்
லவ் இஸ் நாட் எ கேம்
ஆண்: யெ.. யெ.. கமான் பேபி
பெண்: சச்சா.. ச.. ச.. சசாச்சா
ஆண்: யெ.. யெ.. கமான் பேபி
பெண்: சச்சா.. ச.. ச.. சசாச்சா
ஆண்: மூவ் இட் பாய்
பெண்: ஓ.. பேபி
பெண்: சச்சா..
ஆண்: வோவ்.. வோவ்
ஆண்: கர்ல் யு நோ யு காட் மி திங்கிங்
ஆல் அபௌட் யு - வென்
ஐ ரியலி வான்ன நோ
வுட் யு லவ் மி டு
வில் யு லெட் மி நோ
ஃப்ரம் மை ஹார்ட் இட்ஸ் ட்ரூ
பேப் வென் ஐ ஸீ யுர் ஃபேஸ்
ஐ வான்ன பி வித் யு
பெண்: முக நக நட்பது நட்பல்ல
நெஞ்சத் தக நக நட்பது நட்பாகும்
கற்கக் கசடர கற்பவை கற்றபின்
மறக்கச் செய்வது லவ் ஆகும்
ஆண்: ஐ ரியலி டு கேர் அன்ட்
ஐ வில் பி தெர் அன்ட்
யு கன் டேக் மி எவ்ரி வெர்
ஸ்N;ட வித் மி அன்ட்
ஐல் லெட் யு ஸீ
இன் மை ஹார்ட் யு வில் பி
பெண்: காதலின் நெருங்கிய நண்பன் தோல்வி
காதல் பச்சை பொய்களின் வங்கி
காதல் இச்சை பிச்சை கேட்கும்
கொச்சை - யெ.. யெ.. வேண்டாமே
ஆண்: ஃப்ரெணட்;;ஷிப் என்பது ஆர்.ஏ.ஸி
லவ் கன்ஃபர்ம் பண்ண நீ யோசி
பெண்: ஃப்ரெண்ட்;;ஷிப் என்பது ஃபுல் சேஃப்டி
லவ்வில் ஏது கியாரண்டி
ஆண்: யெ.. ஐ கன் கிளியர்லி ஸீ
டேடிங் இஸ் எ ஃபான்டஸி
பெண்: ஐயோ லவ் இஸ் ஃபுல் ஆஃப் பெய்ன்
போடா லவ் இஸ் ஜஸ்ட் எ ஸ்ட்ரெய்ன்
ஆண்: பாய்ஸ ஏங்க வைக்காதே
ஹார்ட்ல் ஹெல்மெட் மாட்டாதே
ஃப்ரெண்ட்னு ஃபுல்ஸ்டாப் வைக்காதே
காதலிச்சா கற்பும் போகாதே
பெண்: ஐ டோன்ட் வான்ன லவ்
ஐ டோன்ட் வான்ன லவ்
லவ் இஸ் நாட் எ கேம்
லவ் இஸ் நாட் எ கேம்
ஆண்: டு யு வான்ன கோ
பெண்: நோ
ஆண்: வில் யு பி மைன்
பெண்: நோ
ஆண்: டு யு வான்ன கோ
பெண்: நோ நோ நோ ஐ டோன்ட்
ஆண்: வில் யு பி மைன்
பெண்: நோ நோ நோ ஐ வோன்ட்
ஆண்: ஸே வாட் ஸே வாட் வில் யு பி மைன்..ஹான்
பெண்: யா... ஜஸ்ட்; பீட் இட் மேன்
பெண்: லவ் இஸ் நாட் எ ஃபேஷன்
லவ் இஸ் நாட் ட்ரென்ட்;;
லவ் இஸ் ஃபார் லூசர்ஸ் பீட் இட் ஃப்ரெண்ட்
லவ் இஸ் நாட் ஃபார் மி - அன்ட்
லவ் இஸ் நாட் ஃபார் யு
லவ் இஸ் பட் எ ட்ரீம் - சொ
பி மை ஃப்ரெண்ட்
ஆண்: சின்ன சின்ன சில்மிஷம்
சின்னச் சின்ன குறும்புகள்
செய்யச் சொல்லி தூண்டுது வயசுங்க
டாஷ் டாஷ் எதுவுமே
இதுவர பாக்கல
கோடிட்ட இடங்களை நிரப்புங்க
பெண்: லவ் இஸ் சச் எ பிக் மிஸ்N;டக்
லிஸ்ஸின் டு மி பாய் ஐ நோ - நோ
ஒன்லி ஃப்ரெண்ட்;;ஷிப் டேக்ஸ் யு ஹையர்
எவ்ரிடே - ஆஸ் ஃப்ரெண்ட்ஸ் வி க்ரோ
ஆண்: எந்த தப்பும் செய்திட மாட்டோம்
ஆனால் தண்டா மாத்திரம் செய்வோம்
எங்கள் பர்சுகள் மொத்தமும் காலி
அதிலே முத்தம் போடுங்க
பெண்: கர்ல்ஸ சூயிங் கம் ஆக்காதே
ஹார்ட்ல குடிசை போடாதே
காதல் ஒரு தொல்பொருள் தோண்டாதே
நட்புல ரெட்ரோஸ் நீட்டாதே
ஆண்: டு தட் திங் யு லைக் டு டு
டு இட் லெட் மி வின் யுர் ஹார்ட்
லெட் மி நெவெர் ஸ்டாப் - அன்ட்;
லெட் மி ஸ்டார்ட்
ஆல் ஐ வான்ன டு - இஸ்
வின் யுர் ஹார்ட்
பெண்: ஐயோ லவ் இஸ் ஃபுல் ஆஃப் பெய்ன்
போடா லவ் இஸ் ஜஸ்ட் எ ஸ்ட்ரெய்ன்
ஐ டோன்ட் வான்ன லவ்
ஐ டோன்ட் வான்ன லவ்
லவ் இஸ் நாட் எ கேம்
லவ் இஸ் நாட் எ கேம்
ஆண்: டு யு வான்ன கோ
பெண்: நோ
ஆண்: வில் யு பி மைன்
பெண்: நோ (2)
ஆண்: டு யு வான்ன கோ
பெண்: நோ நோ நோ ஐ டோன்ட்
ஆண்: வில் யு பி மைன்
பெண்: நோ நோ நோ ஐ வோன்ட்
ஆண்: ஸே வாட் ஸே வாட் வில் யு பி மைன்..ஹான்
பெண்: யா... ஜஸ்ட்; பீட் இட் மேன்
lyric provided by தமிழ் மாறன்™ வேலாயுதம்,MALAYSIA
giganticwaves@yahoo.com
WWW.MOHANKUMARS.COM-LYRIC PROVIDED BY தமிழ் மாறன்™ வேலாயுதம் DATING lyrics are property and copyright of their owners and are provided for educational purposes and personal use only.