WWW.ONLINETAMILMP3.COM? அருகினில் அருகினில் ARUGINIL ARUGINIL LYRICS
பெண்: அருகினில் அருகினில் வாடா
அழகிய அவஸ்தைகள் தாடா
அருகினில் அருகினில் வாடா
அழகிய அவஸ்தைகள் தாடா
சேலையில் செய்திகள் படிக்க வா
செய்முறை பயிற்சிகள் அளிக்கவா
வியர்வையின் மழையினில் குளிக்கவா
வெள்ளரி மேனியை துவைக்கவா
எனை கிள்ளுடா இதழ் மெல்லுடா
உடல் துள்ளுது துவழுது துடிக்குது வா வா வா...
அருகினில்...
பெண்: உதடு வழியே உயிரை உருக்கி உணர்வில் குளிப்போமா
உடனுக்குடனே சுகங்கள் பறிப்போமா...
ஆண்: புயலை பிடித்து புடவை தலைத்து பதுக்க நினைக்காதே
புவியின் எதிரில் புருவம் உயர்த்தாதே....
பெண்: தீக்குச்சி உரசாமலே தீயும் உருவாகுமா
ஆண்: நீர்வீழ்ச்சிக் கருகாமையில் தீபம் அது வாடுமா
அருகினில்...
பெண்: சுலபத்தவணை முறையில் எனது அழகை ரசிப்பாயா
குலுக்கல் முறையில் பரிசு கொடுப்பாயா
ஆண்: திமிரை ஒடுக்க கருவும் இருக்கு திருந்தி அனுபவிப்போம்
திருட்டு மனதை திருப்பி எடுத்து போ போ போ
பெண்: செய்கூலி கிடையாதுடா சேதாரம் கிடையாதுடா
ஆண்: பொய் பேசி மயக்காதடி மனம் மாறமாட்டேனடி
அருகினில்...
WWW.ONLINETAMILMP3.COM? அருகினில் அருகினில் ARUGINIL ARUGINIL lyrics are property and copyright of their owners and are provided for educational purposes and personal use only.