BALRAM சொல் சொல் என் நெஞ்சே LYRICS
சொல் சொல் என் நெஞ்சே
என்ன நான் உரைப்பேன்
உன்னில் நானின்றி எங்கு
நான் வசிப்பேன்
சொல் சொல் என் நெஞ்சே
என்ன நான் உரைப்பேன்
உன்னில் நானின்றி
எங்கு நான் வசிப்பேன்
இந்த வேதனையை
என்று நான் தொலைப்பேன்
சொல் சொல்...
தனிமையில் தேயும்
நிலவென நானும்
கனவை.. பொழுதை
ஏன் கலைத்தேன
சிலுவையின் பாரம்
தாலியில் தாங்கும
உறவே.. உனை நான் நோகடித்தேன்
இருவரும் சேர்ந்து பாடவே
பாடல் வாங்கினோம்
ஒருவரே பாடி ஓய்ந்ததால்
ஊனமாய் நானும் தேங்கினேன்
ஏங்கினேன் தேய்கிறேன தூங்கினேன
சொல் சொல்...
மனமறியாமல்.. புரியும் தீங்கால்
மனமே.. உடையும் இதுதான் வாழ்க்கை
வெளித் தெரியாமல் நேரும் காயம்..
உயிரை.. குடையும் கதைதான் வாழ்க்கை
கனவுகள் சூழ்ந்த காதலே தீரா காவியம்
உறவுகள் ஊமை ஆகினால்
யாவுமே ஆகும் நாடகம்
மாறுமே.. மாறுமே.. சோகமே
சொல் சொல்...
BALRAM சொல் சொல் என் நெஞ்சே lyrics are property and copyright of their owners and are provided for educational purposes and personal use only.